முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு மையமாக பிரகடனம்; வர்த்தமானி அறிவிப்பு
முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு மையமாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அனுமதியுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் ...