விசாரிக்க சென்ற பொலிஸார் மீது குழுவாக சேர்ந்து தாக்குதல்; பெரிய நீலாவணையில் சம்பவம்
விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...