உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நட்டஈடு விவகாரம்; குற்றப்பத்திரிகை தாக்கல்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாத அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ...