சுற்றுலாத் துறையில் புத்தெழுச்சி; பெப்ரவரியில் பயணிகளின் வருகை 16% வளர்ச்சி!
பெப்ரவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ...










