Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

மலசல கூடத்திற்கு அருகில் உணவு உற்பத்தி செய்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள்; மட்டக்களப்பு நகரில் பிரபல உணவகத்திற்கு சீல்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் பொது சுகாதார பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கினையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உணவக உரிமையாளரை 50 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறும் 14 நாட்களுக்கு உணவகத்தை மூடி சீல் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (15) கட்டளை பிறப்பித்ததையடுத்து குறித்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

குறித்த உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வழங்கி வந்துள்ளதை கண்டறிந்து கடை உரிமையாளருக்கு எதிராக 3 வது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையின் கீழ் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத் வைத்திருந்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் பீடைகள் தொற்று வாய்ப்பு உள்ளதாகவும், உணவுடன் நேரடி தொடர்புடைய பணியாற்றும் மேற்பரப்புக்கள் நோய் பரவக் கூடியதாகவும் தூய்மை இன்றி காணப்பட்டதுடன், மலசல கூடம் முன்னால் நேரடியாக உள்ள இடப்பரப்பில் உணவு உற்பத்தி செய்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடமானது திண்ம, திரவ, வாயு கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத இடப்பரப்பில் காணப்பட்டமை ஆகிய 5 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் குறித்த உணவக உரிமையாளரை அபதாரமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறும் உணவகத்தை தற்காலிகமாக 14 நாட்டகளுக்கு மூடி சீல் வைக்குமாறு ம் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களான பி. மிதுனன்ராஜ், கே.யசோதரன், ஆர் இன்பராசா ஆகியோர் கடையை முடி சீல் வைத்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
செய்திகள்

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

July 26, 2026
Next Post
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு