அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம்
நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ...