இன்று இரவு வரை கடுமையான மின்னல் அபாயம்; வளிமண்டலவியல் திணைக்களம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு ...










