சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட இலங்கை பிரஜை; அவுஸ்திரேலியாவில் வழக்குப்பதிவு
சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச்சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (19) மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் ...