யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தியா?
யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக முகநூலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, யாழ் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு ...