பட்டாசு விபத்துக்கள் அதிகரிப்பு; பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். பட்டாசு தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ...