மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ந.சஞ்ஜீபன் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக நியமனம்
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உதவி செயலாளராக அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ...