தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் எந்த அபிவிருத்தியும் செய்ததாக தெரியவில்லை; காரைதீவு முன்னாள் தவிசாளர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி ...










