முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்
கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (31) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ...