கள் இறக்கும் சீவல் தொழிலாளி மீது மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்
யாழ் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று (7) ...