மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று (07) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27 தினங்களே ...










