Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

தமிழரசை மலட்டுத்தன்மை உடைய கட்சியாக மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கம்; மறவன்புலவு சச்சிதானந்தன்

7 months ago
in அரசியல், செய்திகள்

“தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சிவஞானமுமே தவிர சிறிதரன் அல்ல” என சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் கடந்த (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர், 2025 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியிலிருந்து பலர் நீக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பில் அரியநேந்திரன், கொழும்பில் தவராசா, யாழ்ப்பாணத்தில் சரவணபவன், மானிப்பாயில் அனந்தி சசிதரன், மன்னாரில் சிவகரன் எனப் பட்டியல் நீள்கிறது.

மலட்டுத்தன்மை உடைய கட்சியாக தமிழரசுக் கட்சியை மாற்றுவதே சுமந்திரனுடைய நோக்கமாக இருக்கிறது” – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மட்டு களுவன்கேணியில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் மாயம்

மட்டு களுவன்கேணியில் தோணி கவிழ்ந்ததில் மீனவர் மாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு