Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நுண் வியாபாரங்களுக்கு புதிய நிவாரண சுற்றறிக்கை வெளியீடு; ஜனாதிபதி ஊடகப் பிரிவு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை இன்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் (2025-12-05) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025 என்ற வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, மிகவும் செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காக (2025-12-20) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(i) என்ற சுற்றறிக்கை மற்றும் (2026-01-22) திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(ii) என்ற சுற்றறிக்கை ஆகியவை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான வழக்குகள் ஜூலைக்கு ஒத்திவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு