வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை; லக்மாலி ஹேமச்சந்திர
வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான வசதி இலங்கையில் எல்லாக் குடும்பங்களுக்கும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். நேற்றிரவு (19) தனியார் ...