Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது; ஹர்சா டி சில்வா

சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது; ஹர்சா டி சில்வா

1 year ago
in செய்திகள்

சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு அமைய, ஒரு சிகரெட் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், சிகரெட் வரி குறித்து பாராளுமன்றத்தில் மிக விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
குன்றிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

குன்றிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு