இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு
இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...