Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

உலக சுதந்திரம் வேண்டி இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சுதந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது.

கிளிநொச்சியை வந்தடைந்த தேரர்களை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர்.

வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் வரவேற்றனர்.

அவர்கள், இன்றைய தினம் (04) கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

தாய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50 தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி குறித்த பாதயாத்திரையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

24 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை!

October 29, 2026
ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!

October 29, 2026
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
செய்திகள்

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

October 29, 2026
தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

October 29, 2026
மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?
செய்திகள்

மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?

October 29, 2026
தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!
செய்திகள்

தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!

October 29, 2026
Next Post
மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுக்கு தோட்டாக்களை வழங்கிய காவல்துறை அதிகாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு