உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைனில் அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (24) தெரிவித்துள்ளார். தனது பதவி விலகலை, உக்ரைன் ...