கொழும்பில் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்னின் சடலம் மீட்பு
கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர ...