Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம்

கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு – கொம்பனி தெரு பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒப்பந்ததாரருக்கு அரசாங்கம் தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய திட்டத்தின் ஆய்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் நேற்று (28) இதை வெளிப்படுத்தியுள்ளார்.

கொம்பனி தெரு பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள மூன்று மேம்பாலங்களில், பாலதக்‌ஷ மாவத்தையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், பழைய கொம்பனி வீதியில் காவல் தலைமையகத்தினூடாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 6 முக்கிய நிறுவனங்கள் இடிக்கப்பட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.மேலும் திட்டம் சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திட்டத்தை விரைவுபடுத்தி கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா
காணொளிகள்

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

August 13, 2026
டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!
செய்திகள்

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

August 13, 2026
இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!
செய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

August 13, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
Next Post
பதுளையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி; ஐவர் காயம்

பதுளையில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி; ஐவர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு