பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பாதிப்பு
பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த காலங்களில் பசளை விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு ...