வடக்கு மக்கள் இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரவில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட ...