வவுணதீவு வயல் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை, கேடைமடு வயல் பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வெள்ளிக்கிழமை (17) பொலிசார் முற்றுகையிட்டவேளை கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் ...