மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், குறித்த சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை (17) இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு இ வருகை தந்ததாக கூறப்படுவதுடன், ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடயவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.