பொதுஜன பெரமுன கட்சிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...