துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்
ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடலில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 30 ...