அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை; உத்தரவை ஒத்தி வைக்குமாறு டிரம்ப் கோரிக்கை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஒரிசோனா மாகாணத்தில் ...