மலையக உள்ளூராட்சிமன்ற தேர்தலில் புதிய முகங்களுடன் களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மலையகத்தில் புதிய வேட்பாளர்களைக் களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய நிலையில் மொட்டுக் கட்சியை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ...