விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் ...