வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வர உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு
பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் ...