அங்குலானையில் இளம் பெண் அடித்துக் கொலை; சந்தேக நபர் தலைமறைவு
அங்குலானை பிரதேசத்தில் நேற்று (2) செவ்வாய்க்கிழமை, 24 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ...










