Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம்

6 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

படுகொலைசெய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் ன் நேற்று மாலை தினம் தீப்பந்த போராட்டம் நடாத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று (27) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டு ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தின்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைக்கொடு, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எங்கே, ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நாட்டின் உள்ளக பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கையிழந்துள்ளதன் காரணமாக சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
Next Post
அங்குலானையில் இளம் பெண் அடித்துக் கொலை; சந்தேக நபர் தலைமறைவு

அங்குலானையில் இளம் பெண் அடித்துக் கொலை; சந்தேக நபர் தலைமறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு