சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள்
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ...










