தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை (21) நள்ளிரவுடன் நிறைவுற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தமது தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.