“மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்”; மட்டக்களப்பில் சுதந்திர தின கொண்டாட்டம்
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (04) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. அதனை ...