“பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை”; சபையில் அதிருப்தியைவெளிப்படுத்திய அர்ச்சுனா
இன்று (07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததையடுத்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சபையில் ...