கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் ...