அஸ்வெசும பயனாளிகளுக்கான பெப்ரவரி கொடுப்பனவு இன்று முதல் கணக்குகளில்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி ...










