Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் டச்சுக் கோட்டை 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

மன்னார் டச்சுக் கோட்டை 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

5 months ago
in செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்பிரதிநிதிகள் இன்று (28) நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சிதைவடைந்து வருவதை அவதானித்த அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினர்.

கோட்டையின் தொன்மை மாறாமல் பாதுகாப்பதோடு, நவீன சுற்றுலாத் தரத்திற்கு ஏற்ப அதனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இவ்வாறான வரலாற்றுத் தலங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இக்கள விஜயத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டதுடன், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். அதேநேரம், 108 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இப்புனரமைப்புச் செயற்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
Next Post
நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று சாதனை!

நிபுணி வாசனா தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு