அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினால் 17 பேர் பார்வை இழப்பு; இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சை காரணமாக பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...