இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி விமர்சனம்
இலங்கை பிரஜைகளுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள உடன்படிக்கையை மக்கள் போராட்ட முன்னணி விமர்சித்துள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்திற்கு மக்கள் ...