மட்டக்களப்பில் கரி நாள் போராட்டம்; பொலிஸார் குவிப்பு
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் ...










