யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இன்றையதினம் (21) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் ...