பாடசாலை மாணவர்களிடம் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள்; வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிப்பு
நாட்டில் நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு பேர் வரை வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். ...