பிள்ளையான் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உபவேந்தர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று (08) திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கிழக்கு ...