மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன ...